ஐக்‍கிய அரபு அமீரகத்தில் ஊழியர்களுக்‍கு ரூ.30 கோடி பரிசுகளை அள்ளி வழங்கிய இந்திய நிறுவனம் : நிறுவனத்தின் 25ஆவது ஆண்டு விழாவையொட்டி பரிசு வழங்கிய தொழிலதிபர்

May 24 2023 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐக்‍கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்களுக்‍கும், அவர்களின் குடும்பத்தினருக்‍கும், சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வழங்கியிருக்‍கிறது. ஷார்ஜா நகரில் செயல்பட்டு வரும் அரைஸ் நிறுவனத்தின் 25ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அதன் தலைமை செயலதிகாரியான சோஹன் ராய், தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்‍கு பங்காற்றிய ஊழியர்களை சிறப்பிக்‍கும் வகையில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்குவதாக தெரிவித்தார். இந்தக்‍குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ள அனைத்து ஊழியர்களுக்‍கும் இந்த வெள்ளிவிழாப் பரிசு வழங்கப்படுவதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00