பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் சந்திப்பு : இந்திய கொடியின் வண்ணத்தில் ஜொலித்த சிட்னி துறைமுகம், Opera House

May 24 2023 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி துறைமுகம் மற்றும் Opera House ஆகியவை இந்திய கொடியின் வண்ணத்தில் வண்ண வண்ண விலங்குகளால் ஜொலித்தது. ஜப்பான், பப்புவா நியூ கினியா நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானீசை சந்தித்து இரு நாடுகள் இடையேயான நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே, உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்கும் சிட்னி துறைமுகம் மற்றும் Opera House ஆகியவற்றை பார்வையிட்டனர். இதனையொட்டி இந்திய கொடியின் வண்ணத்தில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00