அமெரிக்காவில் வாத்துகள் சாலையை கடக்க உதவிய நபர் கார் மோதி பலி : மலர்கள் மற்றும் ரப்பர் வாத்துகளை வைத்து மக்கள் அஞ்சலி

May 24 2023 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்கா கலிஃபோர்னியா மாகாணத்தில் வாத்துகள் சாலையை கடக்க உதவிய நபர், கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரில் சென்று கொண்டிருந்த கேசி ரிவாரா என்பவர், சாலையில் வாத்துகள் சென்று கொண்டிருப்பதை கண்டு காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, வாத்துகள் சாலையை கடக்க உதவினார். அப்போது அவ்வழியாக காரில் வந்து கொண்டிருந்த 17 வயது சிறுமி ஒருவர், ரிவாரா மீது மோதியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் மலர்கள் மற்றும் ரப்பர் வாத்துகளை வைத்து ரிவாராவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00