பருவநிலை மாற்றத்தால் இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் வசிக்கும் சுமார் 200 கோடி மக்கள் நீரின்றி, எரிசக்தி இன்றி பாதிக்கப்படுவர் : 'சீன வாட்டர் திங் டேங்' என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

May 25 2023 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே நாடு கடைசி இடத்தை பிடித்துள்ளது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே வெளியிட்டு வரும் வருடாந்திர பட்டியலில், மிகவும் பரிதாபகரமான நாடாக ஜிம்பாப்வே உருவெடுத்துள்ளது. உக்ரைன், சிரியா மற்றும் சூடான் போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளை விட பணவீக்கத்தால் அந்நாடு இந்த நிலைக்கு வந்துள்ளதாக ஸ்டீவ் ஹான்கே ட்வீட் செய்துள்ளார். வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், அர்ஜென்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா மற்றும் கானா நாடுகள் முதல் 15 இடங்களில் உள்ளன. மகிழ்ச்சியான நாடுகளில் சுவிட்சர்லாந்து முதலிடத்திலும், குவைத் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து அயர்லாந்து, ஜப்பான், மலேசியா, தைவான், நைஜர், தாய்லாந்து, டோகோ மற்றும் மால்டா நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 103 வது இடத்தில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00