2,000 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து எதிரி இலக்‍கை தாக்‍கும் கைபால் ஏவுகணை : 1,500 கிலோ அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் திறன் பெற்றதாக ஈரான் தகவல்

May 25 2023 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

2 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணையை ஈரான் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை 4வது தலைமுறை ஏவுகணை என்றும், ஆயிரத்து 500 கிலோ அணுஆயுதங்களை கொண்டும் செல்லும் திறன் பெற்றதாகவும், ஈரானின் IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த அதி நவீன ஏவுகணை தயாரிப்புக்‍கு அமெரிக்‍கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00