ஜெர்மனியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் சரிவு எதிரொலி : 2வது காலாண்டாக பொருளாதார வளர்ச்சி குறைந்தது

May 25 2023 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகின் 4வது மிகப்பெரிய பணக்‍கார நாடான ஜெர்மனியில் தற்போது பொருளாதார​பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி துறையில் மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, ஏற்றுமதி குறைவு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு ​போன்ற பல்வேறு காரணிகளால் ஜெர்மனியின் பொருளாதாரம் வளர்ச்சிக்‍கு பதிலாக நலிவடைந்து வருகிறது. உலகளாவிய பொருளாதார தேக்‍கநிலை ஆகியவற்றால் ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகமாக உள்ளது. தொழில்துறை வளர்ச்சி பெற தேவையான நிதியை கடனாக பெறுவதில் அந்நாட்டு அரசியல் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. தொடர்ந்து 2வது காலாண்டாக ஜெர்மனியின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00