ஆன்லைன் விளையாட்டில் ரூ.52 லட்சத்தை இழந்த 13 வயது சீன பள்ளி மாணவி : குடும்பத்தின் மொத்த சேமிப்பை அழித்த ஆன்லைன் விளையாட்டு வெறி

Jun 6 2023 7:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் 13 வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் விளையாட்டில் இந்திய ரூபாய் மதிப்பில் 52 லட்ச ரூபாயை குடும்பத்திற்குத் தெரியாமல் அழித்துள்ளார்.

ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் பள்ளியில் அதிக நேரம் போனில் நேரத்தை செலவிடுவதை ஆசிரியை கவனித்துள்ளார். ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருக்கலாம் என சந்தேகித்த அவர் மாணவியின் தாயாருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார். இதையடுத்து தாயார் தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்த போது அதில் இந்திய மதிப்பில் 5 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. மொத்த சேமிப்பான 52 லட்சத்து 19 ஆயிரத்து 809 ரூபாய் மாயமாகி இருந்தது. சீன சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாக பரவ, இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00