அமெரிக்காவில் அலஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு கழன்று பறந்ததால் பரபரப்பு : பயணிகளின் அலறலை தொடர்ந்து பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்

Jan 6 2024 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு திடீரென நடுவானில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் ஓரிகானின் போர்ட்லேண்ட் பகுதியில் இருந்து கலிபோர்னியாவின் ஒன்டாரியோவுக்கு அலஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. 6 விமான ஊழியர்கள் உட்பட 174 பயணிகளுடன் போயிங் 737-9 மேக்ஸ் விமானம் நடுவானில் பறந்தபோது, அதன் கதவு திடீரென கழன்று பறந்தது. இதனை கண்ட பயணிகள் அலறினர். இதனையடுத்து, விமானத்தை விமானி பாதுகாப்பாக தரையிறக்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00