அமெரிக்‍காவில் வணிகவளாகத்தில் 10 அடி உயர வேற்று கிரக மனிதன் நடமாட்டம் : வெறும் புரளி என காவல்துறையினர் நடத்திய சோதனையில் வெளியானது

Jan 9 2024 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவின் மியாமி நகரில் வணிக வளாகம் ஒன்றில் 10 அடி உயர வேற்று கிரக மனிதன் இருப்பதாக பரவிய வீடியோ வைரலானது. இதனால் வணிக வளாகத்தில் இருந்த மக்‍கள் அச்சமடைந்தனர். மியாமியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்றிரவு 10 அடி நீள வேற்று கிரக மனிதன் வந்ததாகவும், அவனது நிழல் வணிக வளாகத்தில் விழுந்ததாகவும், ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்‍கப்பட்டு துப்பாக்‍கிச்சூடு நடந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. ஆனால், காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது வேற்று கிரக மனிதன் யாரும் தென்படவில்லை என்றும், இது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00