போயிங் MAX 9 ரக விமானங்களின் போல்டுகள் தளர்வாக இருப்பது கண்டுபிடிப்பு : விமானத்தின் கதவு நடுவானில் பறந்த நிலையில் ஆய்வு நடத்திய அமெரிக்‍கா

Jan 9 2024 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

போயிங் 737 MAX 9 ரக விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள போல்டுகள் தளர்வாக இருப்பதை அமெரிக்க விமான கட்டுப்பாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது. கடந்த சனிக்கிழமை, 174 பயணிகளை ஏற்றி சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர வெளியேறும் கதவு நடுவானில் கழன்று காற்றொடு பறந்தது. இதனையடுத்து, அந்த விமானம் அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போயிங் MAX ரக விமானங்கள் பறக்‍க தடைவிதித்த அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம், விமானங்களை ஆய்வு செய்யத் தொடங்கியது. அதில் 10 விமானங்களின் போல்டுகள் தளர்வாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00