ஸ்வீடனில் பனிக்கட்டிகளை கொண்டு உருவாக்கப்பட்ட உணவு விடுதி - வாடிக்கையாளர்கள் ஆர்வம்

Mar 22 2017 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்வீடன் நாட்டில் பனிக்கட்டியை கொண்டு உருவாக்கப்பட்ட உணவு விடுதி, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்வீடன் நாட்டில் Jukkasjarvi என்ற கிராமத்தில் முழுக்க முழுக்க பனிக்கட்டி கொண்டு உணவு விடுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு "ஐஸ் ஹோட்டல் 365" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில்,சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள் என ஒவ்வொன்றுமே சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மிகவும் கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பனிக்கட்டிகளால் நிர்மாணிக்கப்பட்டுள்ளபோதும், 20 அறைகளைக் கண்ட நிரந்தர கட்டிடமாக இது அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொழுதுபோக்குக்காக, நாய்கள் பூட்டப்பட்ட சறுக்கு வண்டி சவாரி நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00