அமெரிக்காவில் உயரமான கட்டிடத்தில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய கட்டிட பணியாளர் மீட்புப்படையினரால் பத்திரமாக மீட்பு

Mar 24 2017 10:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கட்டிட பணியாளர் ஒருவர் உயரமான கட்டிடத்தில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடினார். அவரை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள Miami Beach என்ற இடத்தில் உயரமான கட்டிடத்தின் இறுதிகட்ட வேலைபாடுகள் நடைபெற்று வந்தன. இந்த கட்டிடத்தின் வெளிப்புற பணிகளை மேற்கொண்டு வந்த கட்டட தொழிலாளி, ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஒரு கம்பியில் சிக்கி அந்தரத்தில் தொங்கியபடி அவர் உயிருக்குப் போராடினார். இதையடுத்து மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு பல மணி நேரம் போராடி அவரை பத்திரமாக மீட்டனர். இதனால் உடலில் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் கட்டிட தொழிலாளி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00