ஓடும் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்த காட்சி : காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம், அமெரிக்காவில் நிகழ்ந்தது

Apr 25 2017 10:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஓடும் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்த காட்சி, காமிராவில் பதிவானது. காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம், அமெரிக்காவில் நிகழ்ந்தது.

அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணம், ஹரிசான் பகுதி சாலையில் பேருந்து ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தில் இருந்த குழந்தை, திடீரென தவறி விழுந்தது.

சற்றும் எதிர்பாராத இந்த நிகழ்வில் சிக்கிய அந்தக் குழந்தையை, தீயணைப்பு வீரர் மீட்டெடுத்து, மருத்துவ உதவிக்கு தூக்கிச் சென்றார்.

பேருந்து அருகில் சென்று கொண்டிருந்த காரில் இருந்த காமராவில் பதிவான இந்தக்காட்சி, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கீழே விழுந்ததால், தாடை சேதமடைந்த அந்தக் குழந்தையின் உடல்நிலை, விரைவில் குணடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00