சீனா புதிதாக தயாரித்த போர்க்கப்பலை அந்நாட்டு ராணுவத்துடன் இணைத்துள்ளது

Apr 26 2017 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனா, புதிதாக தயாரித்த போர்க்கப்பலை அந்நாட்டு ராணுவத்துடன் இணைத்துள்ளது.

கடல் பராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை பெருக்கி வரும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள சீனா, புதிதாக 001 A என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. இந்த போர் கப்பலை தற்போது ராணுவத்துடன் சீனா இணைத்துள்ளது. லயோனிங் மாகாணத்தில் உள்ள Dalian துறைமுகத்தில் உள்ள தளத்தில், வடிவமைக்கப்பட்ட சீனாவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சீன ராணுவ அதிகாரி, 2012 ஆம் ஆண்டு முதல் மக்கள் விடுதலை இராணுவத்தில் சேர்க்கப்பட்ட போர் கப்பல், உக்ரைனில் இருந்து வாங்கப்பட்டதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00