பெல்ஜியம் நாட்டில் ஆபத்தான அணு உலைகளை மூட வலியுறுத்தி 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

Jun 26 2017 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆபத்தான அணுஉலைகளை மூட வலியுறுத்தி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மனித சங்கிலிபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெல்ஜியத்தில் உள்ள Tihange மற்றும் Doel ஆகிய இரு அணு உலைகள் ஆபத்தானதாக உள்ளன. இந்த அணு உலைகளை உடனடியாக மூட வலியுறுத்தி பெல்ஜியத்தில் உள்ள Tihange அணு உலையில் இருந்து ஜெர்மனியில் உள்ள Aachen நகர் வரையிலும் சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் மனித சங்கிலியில் ஈடுபட்டனர். இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சாலையோரம் உள்ள நதிக்கரை தோறும் மக்கள் வரிசையாக கைகளை கோர்த்தபடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00