பெர்த் நகரில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர்-ஆசியா விமானம், இயந்திர கோளாறு காரணமாக உடனடியாக தரையிறக்கப்பட்டது

Jun 26 2017 7:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இருந்து மலேசியாவுக்கு நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக் கொண்டு, ஏர்-ஆசியா விமானம் புறப்பட்டது. நடுவானில் சென்றபோது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் தொடர்ந்து குலுங்கியதால், பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். இதையடுத்து, விமானம் உடனடியாக திருப்பப்பட்டு மீண்டும் பெர்த் நகரில் வந்து தரையிறங்கியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00