இத்தாலியில் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தளமான இஸ்சியா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இருவர் பலி

Aug 23 2017 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தளமான இஸ்சியா தீவில் ஏற்பட்ட நிலநடுக்‍கத்தால் இருவர் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் நேபிள்ஸ் வளைகுடா பகுதியில் இஸ்சியா தீவில் நேற்று முன்தினம் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 0 ஆக பதிவானது. இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் இல்லையென்ற போதிலும், அங்கு பெருமளவிலான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியதால் ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் அலறிஅடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கத்தின் போது கசாமிக்சியோலா நகரில் உள்ள தேவாலயம் உள்பட 6 கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. தேவாலயம் இடிந்து விழுந்தபோது அதன் இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அதே போல் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிர் இழந்தார். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00