சீனாவில் தொடங்கிய சர்வதேச ரோபோட்டிக்ஸ் கருத்தரங்கம்- நவீன ரோபோக்‍களின் இயக்‍கம் குறித்து ஆராய்ச்சி, விளக்‍கம்

Aug 23 2017 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் இன்று தொடங்கியுள்ள சர்வதேச ரோபோட்டிக்ஸ் கருத்தரங்கில் பல்வேறு புதுமையான ரோபோக்‍களின் ஆராய்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

சீனாவின் பெய்ஜிங் நகரில் ரோபோட்டிக்‍ஸ் ஆராய்ச்சி மற்றும் ரோபோக்‍களின் கண்காட்சி குறித்த சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ரோபோட்டிக்‍ஸ் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இதில் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாகிவரும் ரோபோக்‍களின் ஆராய்ச்சி குறித்த விளக்‍கம், மற்றும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ரோபோக்‍களின் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00