தேனீக்களை அதிக நேரம் முகத்தில் மொய்க்கவிட்டு கனடாவை சேர்ந்த ஜூவான் கார்லோஸ் நோகுஸ் புதிய உலக சாதனை

Sep 2 2017 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனீக்களை முகத்தில் தாடியாக அதிக நேரம் வைத்திருக்‍கும் உலக சாதனையை கனடாவை சேர்ந்த ஜூவான் கார்லோஸ் நோகுஸ் என்பவர் மேற்கொண்டார். ஒன்டாரியோ மாகாணத்தில் தேனீ பண்ணை ஒன்றில் பணிபுரியும் அவர், இதற்காக தன் முகத்தில் சரியாக 61 நிமிடங்கள் தேனீக்களை மொய்க்‍க விட்டார். இந்த சாதனைக்‍காக, மென்மையானவை என்று விவரிக்கப்படும் ஒரு லட்சம் தேனீக்களை, ஜூவான் பணிபுரியும் தேனீ பண்ணை வழங்கியிருந்தது. உலக சாதனை முயற்சியின்போது, தேனீக்கள் இரண்டு முறை கொட்டியபோதும் அமைதியாக இருந்த ஜூவான், 61 நிமிடங்கள் அசையாமல் அமர்ந்திருந்தார். ஜூவான், தனது முந்தைய உலக சாதனையைவிட 8 நிமிடங்கள் கூடுதலாக அமர்ந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00