லிபியாவில் நடுக்கடலில் தத்தளித்த குழந்தைகள், பெண்கள் உட்பட 400 அகதிகள் மீட்பு : ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம்

Jan 17 2018 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

லிபியாவில் நடுக்கடலில் தத்தளித்த குழந்தைகள், பெண்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட அகதிகளை, கடலோர காவல் படையில் பத்திரமாக மீட்டனர்.

உள்நாட்டு போர் காரணமாக லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். கடல் வழியாக சாதாரண படகுகளில் பயணம் மேற்கொள்ளும் போது ஏராளமானோர் விபத்துக்‍குள்ளாகி பலியாகின்றனர். இந்நிலையில், லிபியாவில் இருந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டவர்கள், இரண்டு படகுகளில் மத்திய தரைக்கடல் வழியாகச் சென்றனர். அப்போது என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த அவர்களை, லிபிய கடலோர காவல்படையினர் பாதுகாப்பாக மீட்டனர். கடந்த 4 ஆண்டுகளில் 6 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் மத்திய தரைக்கடலைக் கடந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00