இத்தாலியில் கடும் பனிப்பொழிவு : உலகப் புகழ்பெற்ற கொலோசியம் எனப்படும் பழங்கால அரங்கம் மூடல்

Feb 27 2018 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற கொலோசியம் எனப்படும் பழங்கால அரங்கம் கடும் பனிப்பொழிவால் போர்த்தப்பட்டுள்ளது.

இத்தாலியில் கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகள், கட்டடங்கள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளை போர்வை போர்த்தியதுபோல் காட்சி அளிக்‍கிறது. மேலும், கடும் பனிப்பொழிவின் காரணமாக உலகப் புகழ்பெற்ற colosseum அரங்கம் மூடப்பட்டதோடு, எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரோம் நகரமும் வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால், பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து வசதியும் முடங்கிப்போய் உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியம் அரங்கமும் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளை வருகை அடியோடு குறைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00