பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்

May 11 2018 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில், அபோதாபாத் மாவட்டத்தில், சப்சி மந்தி மூர் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று மாலை 15-க்கும் மேற்பட்டோர் வேன் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வேன் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00