ஜிம்பாப்வே நாட்டில், முதலையிடம் சிக்கி ஒரு கையை இழந்த அந்நாட்டு டென்னிஸ் வீராங்கனையை, இங்கிலாந்தைச் சேர்ந்த அவரது காதலர், மணமுடித்து அனைவரையும் நெகிழ வைத்தார்

May 11 2018 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள விக்டோரியா அருவிக்கு சுற்றுலா சென்றபோது, அந்நாட்டு டென்னிஸ் வீராங்கனையான Zanele Ndlovu-ம், அவரது காதலரும், பிரிட்டிஷ் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவருமான Jamie Fox-ம் முதலையால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில், முதலையால் கடித்து குதறப்பட்ட Zanele-க்‍கு தீவிர சிகிச்சை அளிக்‍கப்பட்டது. எனினும் அவர் தனது வலது கையை இழக்‍க நேரிட்டது. எனினும், Zanele மீதான அளவு கடந்த அன்பின் மிகுதியால், காதலியின் நிலையை பொருட்படுத்தாமல் அவரை மணமுடித்தார். கிறிஸ்த்துவ முறைப்படி தேவாலயத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக்‍கொண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த பின்னர், தம்பதியர் கைகோர்த்து செல்ல முடியாவிட்டாலும், தங்களின் முழங்கைகளை கோர்த்தபடி உற்சாகமாகக்‍ சென்ற காட்சி, அனைவரையும் நெகிழ செய்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00