ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த பாண்ட் கேர்ள் நடிகை கியூநைஸ் கேசன் காலமானார் : அவருக்கு வயது 90

Jun 10 2018 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
James Bond படத்தில் நடித்த, பாண்ட் கேர்ள் என அழைக்கப்பட்ட நடிகை Eunice gayson காலமானார். அவருக்கு வயது 90.

இவான் பிளெமிங் என்பவரால், 1952-ல் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை உளவாளி கதாபாத்திரம் James Bond ஆகும். இரண்டாம் உலகப் போரின்போது, நார்வேயிலும் கிரீஸிலும் ரகசிய உளவாளியாக வேலை பார்த்த தனது அண்ணன் பீட்டரை வைத்தும், அண்ணன் நண்பர்களின் நடவடிக்கைகளை வைத்தும் James Bond-ன் செயல்பாடுகளையும், உடை அலங்காரங்களையும் இவான் உருவாக்கியுள்ளார்.

அவ்வாறு, 1962-ம் ஆண்டு வெளியான James Bond 007 படமான Dr.Noவில், சில்வியா டிரெஞ்ச் கேரக்டரில் நடித்த Eunice gayson, தனது 90-வது வயதில் காலமானார். Bond James Bond என்று முதலில் சொன்னவர் இவர்தான். From Russia with Love என்ற James Bond படத்திலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு Bond girl என்ற பட்டப் பெயரும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00