சீனா, பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு - அமெரிக்‍கா, பிரிட்டன், கனடா நாடுகள் பகிரங்க குற்றச்சாட்டு

Aug 23 2019 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவும் பாகிஸ்தானும் சிறுபான்மை மக்‍களிடம் பாகுபாடு காட்டுவதாக அமெரிக்‍கா, பிரிட்டன், கனடா நாடுகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளன.

மத சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த கூட்டம் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க தூதர் சாம் பிரவுன்பேக், பாகிஸ்தானில் மத சிறுபான்மையினர் பாரபட்ச சட்டங்களால் தண்டிக்‍கப்படுவதாக குற்றம்சாட்டினார். சீனாவில் சிறுபான்மையின மதத்தினரின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் கண்டனம் தெரிவித்த அவர், அனைத்து மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பாகிஸ்தான், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00