ஃபின்லாந்தில் ஏர் கிடார் சாம்பியன் போட்டி : இசை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளிப்பு

Aug 25 2019 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃபின்லாந்தில் நடைபெற்ற ஏர் கிடார் சாம்பியன் போட்டியை, ஏராளமான இசை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.

ஃபின்லாந்து நாட்டில், Oulu மாகாணத்தில் உள்ள Rotuaari சதுக்‍கத்தில், 23-வது ஏர் கிட்டார் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 20-க்‍கும் மேற்பட்ட ஏர் கிட்டாரிஸ்டுகள் கலந்து கொண்டனர். கண்ணைக்‍ கவரும் மின்னொளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கிட்டார் இசை பின்னணியில் ஒலிக்க போட்டியாளர்கள் உற்சாகமாக நிகழ்ச்சி நடத்தினர். 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இசை ரசிகர்கள் திரண்டு வந்து இந்த நிகழ்ச்சியை ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00