செயற்கை பாதம் பொருத்தப்பட்ட குட்டி யானை : பராமரிப்பு முகாமுக்கு ஆரவாரத்துடன் அனுப்பப்பட்டது

Sep 13 2019 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்தில் செயற்கை பாதம் பொருத்தப்பட்டுள்ள குட்டி யானை ஒன்று, பிற யானைகளுடன் வசிப்பதற்காக பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டது.

தாய்லாந்தில், கடந்த 2016 ஆண்டு, கண்ணிவெடியில் சிக்கி, காலில் காயத்துடன் தவித்த குட்டி யானை ஒன்றை, வன ஆர்வலர்கள் மீட்டு, மூன்று ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தனர். Fa Jam என்று அழைக்‍கப்படும் அந்த யானைக்‍கு, தற்போது செயற்கை பாதம் பொருத்தப்பட்டுள்ளது. செயற்கையாக பொருத்தப்பட்ட பாதத்தில் நடப்பதற்கு யானை நன்றாக பழகி வருவதால், லம்பங் பகுதியில் அமைந்துள்ள யானை பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்‍கப்படவுள்ளது. இதற்காக அந்நாட்டு பாரம்பரிய பூஜைகளுடன், யானைக்‍கு மாலை அணிவிக்‍கப்பட்டு வழியனுப்பி வைக்‍கப்பட்டது. அங்கு பாரமரிக்‍கப்பட்டு வரும் யானைகளும், தங்களது துதிக்‍கைகளை உயர்த்திபடி வழியனுப்பி வைத்தன.

லம்பங் நகரில் பாரமரிக்‍கப்பட்டு வரும் மற்ற யானைகளுடன், குட்டி யானையும் கண்காணிக்‍கப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00