பிரதமர் மோடி செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு : கீழே விழுந்த பூக்களை எடுத்த பிரதமர் மோடி

Sep 22 2019 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், பிரதமர் திரு. நரேந்திர மோடி மிக எளிமையாக நடந்து கொண்டதை நெட்டிசன்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடி‍யோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, முதற்கட்டமாக, ஹூஸ்டன் நகருக்கு சென்றுள்ளார். ஹூஸ்டன் நகர விமான நிலையத்தில், பிரதமர் திரு. நரேந்திர மோடியை வரவேற்க, இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தயாராக இருந்தனர்.

விமானத்தில் இருந்து கீழே இறங்கிய பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, பெண் அதிகாரி ஒருவர் பூங்கொத்துகளை வழங்கினார். அப்போது, அதிலிருந்த சில பூக்கள் விழுந்தன. உடனடியாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி கீழே குனிந்து, அந்த பூக்களை எடுத்து தனது பாதுகாப்பு அதிகாரியிடம் வழங்கினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியை சுற்றி, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் இருந்த போதும், அதை பற்றி கவலை கொள்ளாமல், அவர் எளிமையாக நடந்து கொண்ட விதத்தை, நெட்டிசன்கள் உட்பட பல தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00