அதிமுக-பாஜக கூட்டணி மக்கள் விரோத கூட்டணி : திருமுருகன் காந்தி விமர்சனம்

Feb 22 2019 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிமுக-பாஜக கூட்டணி, மக்கள் விரோத கூட்டணியென, திரு. திருமுருகன் காந்தி விமர்சித்துள்ளார். சுற்றுச்சூழல் போராளி முகிலன் குறித்து, எடப்பாடி அரசு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை எனக் கண்டனம் தெரிவித்துள்ள அவர், 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்பது, இடைநிறுத்தத்திற்குதான் வழிவகுக்கும் என எச்சரித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00