அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் : கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியீடு

Mar 19 2019 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் பல்வேறு அமைப்புகளுக்‍கு புதிய நிர்வாகிகளை, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

கழக அமைப்புச் செயலாளராக திரு. S.K. தேவதாஸ், கழக அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக திரு. J. குணசேகரன், கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளராக திரு. M.R. காமராசு, கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளராக திரு. வேங்கை கணேசன் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

மேலும், கழக வழக்‍கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்களாக திரு. அ. குப்புசாமி, திரு. A.G. தங்கப்பன், துணைச் செயலாளராக திரு. ஆம்பல் R.R. ராஜமோகன், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர்களாக திரு. M.P. அபுபக்‍கர், திரு. ஷாபுதின், திரு. B. பைஸ் என்கிற சையத் அப்துல் வாஹித் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

இன்றுமுதல் நியமிக்‍கப்படும் இவர்களுக்‍கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கேட்டுக்‍ கொண்டுள்ளார்.

இதேபோல், தருமபுரி மாவட்ட சார்பு அணிகளின் திருத்தியமைக்‍கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி சார்பு அணிகளின் திருத்தியமைக்‍கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலையும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00