மதுரையில் துரோகங்களை வீழ்த்தி வெற்றி பெறுவது உறுதி - அதிமுக - பாஜக கூட்டணி தோல்வி அடையும் : மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் பேட்டி

Mar 20 2019 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் துரோகங்களை வீழ்த்தி வெற்றி பெறுவது உறுதி என்றும் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வி அடையும் என்றும் மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. டேவிட் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு மதுரை மாநகர் வடக்கு ,தெற்கு மவட்டக் கழங்கள் சார்பில் சால்வை அணிவித்து உற்சாக வரவேர்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரையில் அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளரையும் துரோகங்களையும் வீழ்த்தி வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00