தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்‍கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்‍குகள் பதிவு : அதிகபட்சமாக அரூரில் 87 சதவீத வாக்‍குகள் பதிவானதாக தகவல்

Apr 19 2019 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்‍கு நடைபெற்ற இடைத்தேர்தலில், 71 புள்ளி ஆறு இரண்டு சதவீத வாக்‍குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அரூரில் அதிகபட்சமாக 86 புள்ளி ஒன்பது ஆறு சதவீத வாக்‍குகள் பதிவாகியுள்ளன.

பூந்தமல்லி தொகுதியில் 79 புள்ளி ஒன்று நான்கு சதவீத வாக்‍குகளும், பெரம்பூரில் 61 புள்ளி பூஜ்ஜியம் ஆறு சதவீதமும், திருப்போரூரில் 81 புள்ளி பூஜ்ஜியம் ஐந்து சதவீதமும், சோளிங்கரில் 79 புள்ளி ஆறு மூன்று சதவீத வாக்‍குகளும் பதிவாகின.

குடியாத்தம் 81 புள்ளி ஏழு ஒன்பது சதவீதம் - ஆம்பூர் 76 புள்ளி மூன்று ஐந்து சதவீதம் - ஓசூர் 71 புள்ளி இரண்டு ஒன்பது சதவீதம் - பாப்பிரெட்டிபட்டி 83 புள்ளி மூன்று ஒன்று சதவீத வாக்‍குகள் பதிவாகின.

நிலக்‍கோட்டையில் 85 புள்ளி ஐந்து பூஜ்ஜியம் சதவீத வாக்‍குகளும், திருவாரூரில் 77 புள்ளி மூன்று எட்டு சதவீதமும், தஞ்சாவூரில் 66 புள்ளி ஒன்று பூஜ்ஜியம் சதவீதமும், மானாமதுரையில் 71 புள்ளி இரண்டு இரண்டு சதவீத வாக்‍குகளும் பதிவாகின.

ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 75 புள்ளி ஒன்று ஒன்பது சதவீதம் - பெரியகுளத்தில் 64 புள்ளி எட்டு ஒன்பது சதவீதம் - சாத்தூரில் 60 புள்ளி எட்டு ஏழு சதவீதம் - பரமக்‍குடியில் 71 புள்ளி ஆறு ஒன்பது சதவீதம் மற்றும் விளாத்திக்‍குளத்தில் 78 புள்ளி பூஜ்ஜியம் ஆறு சதவீத வாக்‍குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00