மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் மனைவி கஸ்தூரி அம்மாள் மறைவுக்கு இரங்கல் : கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Jun 27 2019 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. மூப்பனாரின் மனைவி திருமதி. கஸ்தூரி அம்மாள் மறைவுக்‍கு, திரு. டிடிவி தினகரன், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இதுகுறித்து டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மறைந்த காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. மூப்பனாரின் மனைவியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. ஜி.கே.வாசனின் தாயாருமான திருமதி. கஸ்தூரி அம்மாள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற தகவலறிந்து வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். பாரம்பரியமிக்க மரபைச் சேர்ந்த அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00