அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு

Jun 26 2019 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இன்று தாராபுரம் நகரச் செயலாளர் வழக்கறிஞர் திரு. சி. வார்னவாஸ் தலைமையில், திருப்பூர் புறநகர் மாவட்டக்‍ கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

தாராபுரம் நகர மகளிரணிச் செயலாளர் திருமதி ஆர். சுதா, திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் தங்கநாயகி திரு. பெரியசாமி, மூலனூர் ஒன்றிய செயலாளர் திரு. வி.கே. வேலுமணி, குண்டடம் ஒன்றிய இணை செயலாளர் திரு. எஸ். கோவிந்தராஜ் ஆகியோர் திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

திருப்பூர் புறநகர் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் திரு. சுஜித்குமார், தனது பிறந்தநாளை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனிடம் வாழ்த்து பெற்றார்.

கோவை மாநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் திரு. சஞ்சய் கார்த்திகேயன், கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி முன்னாள் செயலாளர் டாக்டர். இ.எல்.கே. பெரியசாமி, கோவை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் திரு. ஆர்.எம். குணசேகரன் ஆகியோர் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00