ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த தீ தளபதி பாடல் - துணிவு படத்தின் அப்டேட் எப்போது கிடைக்கும் என அஜித் ரசிகர்கள் ஏக்கம்

Dec 5 2022 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் 2வது பாடலான தீ தளபதி பாடல் நேற்று மாலை வெளியான நிலையில் இதுவரை ஒரு கோடி பேர் யூடியூபில் யூடியூபில் பார்வையிட்டுள்ளனர். பாடலாசிரியர் விவேக் எழுதிய இப்பாடலை சிம்பு பாடியுள்ளதுடன் தமன் இசையமைத்துள்ளார். ரஞ்சிதமே பாடலை விட உசுப்பேற்றும் வகையில் உள்ளதால் தீ தளபதி பாடல் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் மோதவுள்ள நிலையில், வாரிசு படத்தின் அப்டேட் தொடர்ந்து கிடைக்க விஜய் ரசிகர்கள் உற்சாகத்திலும், துணிவு படத்தின் அப்டேட் கிடைக்காமல் அஜித் ரசிகர்கள் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00