நடிகர் கார்த்தியின் 27வது படத்தில் வில்லனாகிறார் அரவிந்த் சாமி : கார்த்தி 27 திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Jan 11 2024 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் கார்த்தியின் 27வது திரைப்படத்தில் வில்லனாக நடிகர் அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 96 திரைப்பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 27வது திரைப்படம் உருவாக உள்ளது. 2டி எண்டர்டைன்மண்ட் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்தில் சுவாதி கொண்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். நட்பை மையமாக கொண்டு உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00