நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இருந்து அன்னபூரணி படம் நீக்கம் : மத உணர்வுகளை புண்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து படத்தை நீக்கிய நெட்பிளிக்ஸ்

Jan 11 2024 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத உணர்வுகளை புண்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் நடிப்பில் உருவான அன்னபூரணி திரைப்படத்தில் சில காட்சிகள் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். புகாரில், நயன்தாரா, ஜெய், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர் மற்றும் நெட்பிளிக்ஸ் இந்திய தலைமை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00