அயலான் திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியாவதில் சிக்கல் : திரையரங்குகள் கிடைக்‍காததால் அயலான் படம் வெளியீடு தள்ளிவைப்பு

Jan 9 2024 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான்' திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரது நடிப்பில் 'அயலான்' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் இருப்பதால், அங்கும் படம் வெளியாகிறது. தெலுங்கில் சங்கராந்தி பண்டிகைக்காக மகேஷ்பாபுவின் 'குண்டூர் காரம்', வெங்கடேஷ் நடித்த 'சைந்தவ்', நாகர்ஜூனாவின் 'நா சாமி ரங்கா', 'அனுமன்' ஆகிய ஏராளமான படங்கள் வெளியாகின்றன. போதுமான திரையரங்குகள் கிடைக்‍காததால் அயலான் படம் தெலுங்கில் பொங்கல் பண்டிகையின்போது வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00