மீண்டும் ஹாலிவுட்டில் நடிக்க உள்ளார் நடிகர் தனுஷ் : கேப்டன் மில்லர் ப்ரோமோஷனின் போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தகவல்

Jan 11 2024 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் தனுஷ் மீண்டும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், பிரியங்கா மோகன், நிவேதிதா, ஜான் கொக்கன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். அப்போது, பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் மீண்டும் ஹாலிவுட்டில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார். கிரே மேன் திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஹாலிவுட்டில் நடிக்க உள்ள தகவலால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00