"அவதார்-4" திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட் : அடுத்த மாதம் "அவதார்-4" படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்

Jan 10 2024 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் "அவதார்-4" பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 1997ம் ஆண்டு வெளியான "டைட்டானிக்" திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு கடந்த 2009ம் ஆண்டு "அவதார்" திரைப்படம் வெளியாகி, அமெரிக்க டாலரில் 3 பில்லியன் அளவிற்கு வசூல் செய்து சாதனை படைத்தது. அதன்பிறகு அவதார் 2 படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், அவதார் 3ம் பாகம் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து, "அவதார்-4" ம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00