இந்தமுறை விமானம் மீது ஏறிதான் டான்ஸ் ஆடணும் : இயக்குநர் மணிரத்னம், நடிகர் ஷாருக்கான் இடையே கலகல பேச்சு

Jan 11 2024 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஷாருக்கானை இயக்குனர் மணிரத்னம் கிண்டல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லியில் இந்தியன் ஆஃப் தி இயர் 2023 என்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம், நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஷாருக்கானிடம் அடுத்து எப்போது மணிரத்தனம் இயக்கத்தில் நடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான் உயிரே படத்தில் "தையா தையா" பாடலில் ரயிலின் மீது நடனமாடியதை சுட்டிக் காட்டி, இந்த முறை விமானத்தின் மீது ஏறி நடனமாட வேண்டியதுதான் என்று கூறினார். இதனை கேட்டு சிரித்து கொண்டே பதிலளித்த மணிரத்னம் விரைவில் விமானம் வாங்கிவிடுகிறேன், அதன் பின்னர் இணையலாம் என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00