நடிகர் விக்ரம் சிறந்த நடிகர் அல்ல : இயக்குநர் ராஜகுமாரன் பேட்டியால் கொந்தளிப்பில் சியான் ரசிகர்கள்

Jan 10 2024 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்று ஒத்துக்கொள்ளவே மாட்டேன் என இயக்குனர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராஜ்குமாரன் இயக்கியிருந்த "விண்ணுக்கும் மண்ணுக்கும்" திரைப்படத்தில் நடிகர் விக்ரம் கதநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில், ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது என்றும், நடித்தால் கமல் மாதிரியும் இல்லையென்றால் ரஜினி மாதிரியும்தான் நடிக்க தெரியும் என்று தெரிவித்துள்ளார். மேலும், எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல், க்ளோசப்பில் கட் சொல்லும்வரை நடிப்பவர்கள் தான் நடிகர் என்றும் இயக்குனர் ராஜ்குமாரன் கூறியுள்ளார். அவரது இந்த விமர்சனம், சியான் ரசிகர்களிடையோ கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00