நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிக்‍கும் விடுதலை படப்பிடிப்பின்போது விபத்து - சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்தார்

Dec 5 2022 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

விடுதலை படப்பிடிப்பின்போது உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷின் குடும்பத்துக்‍கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்‍கை விடுத்துள்ளனர். நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் "விடுதலை" திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்தார். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் விபத்து காரணமாக சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்தார், அவரை இழந்து வாடும் நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே படப்பிடிப்பின்போது உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷின் குடும்பத்துக்‍கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00