கொடைக்கானலில் 'தளபதி 67' படக்குழு படப்பிடிப்பு : இயக்குநர் மிஷ்கின் சம்பந்தபட்ட காட்சிகளை படமாக்க திட்டம்

Jan 21 2023 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடிகர் விஜய்யின் தளபதி 67 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 67 படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், மிஷ்கின் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழு கொடைக்கானல் சென்றுள்ளது. இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஜனவரி 26ஆம் தேதி படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00