அமெரிக்காவில் ரசிகர்களை வசீகரித்த பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி : Dirty Little Secret பாடலைப் பாடி நோரா நடனமாடிய வீடியோ வைரல்

Mar 18 2023 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி பாட்டுப்பாடி நடனமாடிய வீடியோ நெட்டிசன்களை அசரத்து வருகிறது. தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தில் டோர் நம்பர் பாடலுக்கு நடனமாடியவர் நோரா ஃபதேஹி. தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அவர், பாலிவுட் நடிகர் அக்சய்குமார் தலைமையில் அமெரிக்காவுக்கு கலை பயணம் மேற்கொண்டார். அப்போது, டல்லாஸ் மற்றும் அட்லாண்டாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் தான் இயக்கி பாடிய Dirty Little Secret பாடலைப் பாடிய நோரா ஃபதேஹி அசத்தலாக நடனமாடியும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நோரா ஃபதேஹி பகிர்ந்துள்ள இந்த வீடியோ, ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00