நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருட்டு : ரூ.3.60 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மாயம்

Mar 20 2023 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வீட்டு லாக்கரில் வைத்திருந்த நகைகள் மாயமானதாக புகார் அளித்துள்ளார். தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தனது தங்கை திருமணத்திற்கு பிறகு 2019 ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை என்றும், செண்ட் மேரிஸ் சாலையில் உள்ள வீட்டிலும், சிஐடி நகர் வீட்டிலும் மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். வைர நகைகள், தங்க நகைகள், நவரத்தின கல் என 60 சவரன் வரை காணாமல் போனதாக தெரிவித்துள்ள அவர், இதன் மதிப்பு 3 கோடியே 6 லட்சம் ரூபாய் என கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00