நயன்தாராவின் "அன்னபூரணி" திரைப்படத்திற்கு புதிய சிக்கல் : இந்து மக்களை புண்படுத்தும் காட்சிகளை நீக்க கோரி புகார்

Jan 8 2024 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

நயன்தாரா நடிப்பில் வெளியான "அன்னபூரணி" திரைப்படத்தில், இந்து மக்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்பிலிக்ஸ்-ல் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் ராமரையும் இந்து மதத்தையும் புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் மும்பையில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00