ராமேஸ்வரம் கோவிலில் மார்ச் மாத உண்டியல் வருமானம் ரூ.1 கோடியை தாண்டியது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மார்ச் மாத உண்டியல் வருமானம் ஒரு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மார்ச் மாதத்தில் உண்டியலில் கிடைத்த பணத்தை கோவில் ஊழியர்கள் எண்ணினர். இதில், கடந்த மாதத ....