28 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி, புதிய உச்சத்தை எட்டியது மும்பை பங்குச்சந்தை - இதற்கு முன் இல்லாத வகையில் அதிகரிப்பு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இதற்கு முன் இல்லாத வகையில், 28 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மும்பையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ், நிஃப்டி ஆக ....